‘ஆசிரியருக்குக் கடிதம்’ பகுதிக்குத் தோழர்கள் எழுதும்போது, சுருக்கமாகவும், செறிவாகவும் கருத்துகளைப் பகிரலாம். ‘விடுதலை’ குறித்த விமர்சனமோ, நடப்பு நிகழ்வுகள் குறித்த வாசகர்களின் கருத்தோ இடம் பெறலாம்.
‘விடுதலை’ ஏட்டில் வருவது ‘ஆசிரியர் கடிதமோ’, ‘ஆசிரியர் குழுவின் கடிதமோ’ அல்ல. ஆசிரியருக்குக் கடிதம் என்பதால், வாசகர்கள் அதிகம் பங்கேற்புச் செய்யலாம்.
– ஆ-ர்
