பெரியார் படிப்பக வாசகர் வட்டச் சிறப்புக் கூட்டம்

- Advertisement -

இடம்: ஹோட்டல் ராயல் எம்பஸி ஈரோடு

நாள்: 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5:55 – 7:55 வரை

பொருள்: “மாவீரர்களுக்கு மரணமில்லை”
(ஜாதி ஒழிப்பு மற்றும் தமிழீழப் போராளிகள்

(26.11.2026) நினைவு நாள்)

சிறப்புரை: பாவலர் அறிவுமதி

தலைமை: அனிச்சம் கனிமொழி (தலைவர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்)

வரவேற்புரை: கவிதா நந்தகோபால்
(பெரியார் படிப்பக வாசகர் வட்ட செயலாளர்)

நன்றியுரை: ஆனந்த் லட்சுமி
(பொருளாளர், வாசகர் வட்டம்)

குறிப்பு: அனைவரும் குறித்த நேரத்தில் வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்: பெரியார் படிப்பக வாசகர் வட்டம், ஈரோடு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *