17.5.2026 ஞாயிற்றுக்கிழமை மதுரை புறநகர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

மேலூர்: மாலை 4 மணி *இடம்: பொன்னுச்சாமி காபி பார், தாலுகா அலுவலகம் முன்பு, மேலூர் *தலைமை: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: லெ.வீரமணி (மேலூர் நகர தலைவர்) *கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்),
இரா.செந்தூர்பாண்டியன் (மாநில மாணவர் கழக செயலாளர்), நாத்திகபொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), நா.கணேசன் (மாநில சட்டத்துறை துணை செயலாளர்), வா.நேரு (மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர்) *முன்னிலை: கா.சிவகுருநாதன் (மாநில தொழிற்சங்க பேரவை தலைவர்), அ.மன்னர்மன்னர் (பொதுக்குழு உறுப்பினர்) *பொருள்: ஜூன் 7 ஆசிரியர் வருகை மேலூர் பொதுக்கூட்டம், பெரியார் உலகம் – விடுதலை உண்மை சந்தா, இயக்கப் பணிகள் சம்பந்தமாக *விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும், ஆலோசனையும் *ஒருங்கிணைப்பு: பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்) *நன்றியுரை: க.பெரியசாமி (மேலூர் நகர செயலாளர்).

தேனி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

தேனி: காலை 11 மணி *இடம்: பெரியகுளம் அன்புரக்கரசன் அலுவலகம் *தலைமை: போடி ம.சுருளிராஜ் (மாவட்ட கழகத் தலைவர்) *தொடக்கவுரை: ச.ரெகுநாகநாதன் (காப்பாளர்) *முன்னிலை: பூ.மணிகண்டன் (மாவட்ட செயலாளர்) *வரவேற்புரை: மு.அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர்) *பொருள்: ஜூன் 2026இல் (6.6.2026) தமிழர் தலைவர் பெரியகுளம் வருகை, கழக ஆக்கப்பணிகள்*கருத்துரை: ஸ்டார் சா.நாகராஜன் (மாவட்ட துணைத் தலைவர்), பு.பேபி சாந்தாதேவி (பொதுக்குழு உறுப்பினர்), அ.மோகன் (மாவட்ட செயலாளர், ப.க.), செ.கண்ணன் *செயலூக்க உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்),
இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக செயலாளர்) *நன்றியுரை: லோ.முத்துச்சாமி (மாவட்ட துணைச் செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, தேனி மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *