நாள்: 16.6.2026 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி
இடம்: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், (பழைய பேருந்து நிலையம் அருகில்), தஞ்சாவூர்
வரவேற்புரை: மா.கோபாலகிருட்டிணன்
தலைமை: கு.வெ.பாலசுப்பிரமணியன்
புகழ் மலர் வெளியிட்டுச் சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
புகழ் மலர் பெற்று வாழ்த்துரை:
அமுதன் அடிகளார், முனைவர் ம.இராசேந்திரன்
முன்னிலை: எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்,
துரை.சந்திரசேகரன், ச.முரசொலி,
எம்.இராமச்சந்திரன், சி.இறைவன், து.செல்வம் டி.கே.ஜி- நீலமேகம், டாக்டர் அஞ்சுகம் பூபதி
நன்றியுரை: சி.நா.பீ.உ.பரிதா பேகம்
இணைப்புரை: முனைவர் ரம்யா பிரகாசம்
