15.5.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 199

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை *தலைமை: சாத்தூர் பா.அசோக் (விருதுநகர் மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை:  மதுரை சுசிலா வேல்முருகன் * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை:  முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர்) * நூல்:  தஞ்சை ஆடலரசன் அவர்கள் எழுதிய தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும் * மதிப்பாய்வு உரை: க.அ. யாழினி (திராவிட மாணவர் கழகம், திருச்சி மாவட்டச் செயலாளர்) *நன்றியுரை: ம.கவிதா (துணைத் தலைவர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *