செய்தி: பீகார் மாநிலத்தில் தீபாவளி தினத்தில் பழைய துடைப்பத்தை வீட்டு வாசலில் போட்டு தீட்டு இருக்கும் வழக்கம் உள்ளது இதனால் வறுமை விலகி வளமை வந்து சேரும்.
சிந்தனை: வறு மையை ஒழிக்க இவ்வளவு சுலபமான வழி இருக்கும் பொழுது எதற்காக அரசாங்கம் தொழிற்சாலைகள் வளர்ச்சி திட்டங்கள் வித்தியாதி இத்தியாதி செயல்பாடுகள் வீண் வேலைதானே!
