விருத்தாசலம் மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோயில் உண்டியல் கொள்ளை யடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் புதிதாக ஏழு செவிலியர் கல்லூரிகள் தமிழ்நாடு அரசு ஆணை.
தொடர் மின்வெட்டால் வியாசர்பாடியில் பொதுமக்கள் சாலை மறியல்.
தமிழ்நாடு முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், உரிய பதில் வரவில்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அமைச்சர் குற்றச்சாட்டு!
ரூபாய் 2,684 கோடி எல்அய்சி முதலீடு மோசடி அனில அம்பானி மீது சிபிஅய் வழக்கு.
பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல். 16 காவலர்கள் உட்பட 21 பேர் மரணம்.
இந்தியாவில் டெங்கு காய்ச்சல் தடுப்பு ஊசி அடுத்த ஆண்டு அறிமுகம்!
