சென்னை, அக். 21– காவலர் கள் ஆற்றும் கடமையையும், அவர்களது அளப்பரிய தியாகத் தையும் காவல் துறையினர் நினைவேந்தல் நாளில் (Police Commemoration Day) நன்றியோடு நினைவுகூர்வோம்! என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர் பாக சமூக வளைத்ததில் அவர் கூறியிருப்பதாவது; “மக்களின் பாதுகாப்புக்காகவும் அமைதியான வாழ்வுக்காகவும் ஆபத்துகளை எதிர்கொண்டு, அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி இன்னுயிர் ஈந்த காவலர்கள் அனைவருக்கும் எனது வீரவணக்கம்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
