21.10.2026 புதன்கிழமை
எஸ்.வி.இல்ல திறப்பு விழா
எஸ்.வி.இல்ல திறப்பு விழா
அலிவலம்: காலை 7.30 மணி *இடம்: 30, ஆசை சிட்டி, அலிவலம், திருவாரூர் *முன்னிலை: வீ.மோகன் (மா.வி.தொ.அ.செயலாளர்), கோ.பிளாட்டோ (மாவட்டச் செயலாளர்) *இல்லத் திறப்பாளர்:
எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி (மாவட்டக் கழகத் தலைவர்) *அழைப்பின் மகிழ்வில்: எஸ்.ரமேஷ்-சாரா, சென்னை, எஸ்.சுரேஷ் (நகரத் துணை தலைவர்).
25.10.2026 ஞாயிற்றுக்கிழமை
ஆம்பூர் வழக்குரைஞர் ஜெ.துரைசாமி இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
ஆம்பூர் வழக்குரைஞர் ஜெ.துரைசாமி இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
சென்னை: காலை 10 மணி *இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை *மணமக்கள்: து.இலக்கியா-வா.அங்குராஜ் *இணையேற்பு விழாவை நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *அழைப்பு: வழக்குரைஞர் ஜெ.துரைசாமி (சென்னை உயர்நீதிமன்றம்)-டி.புஷ்பலதா, என்.வாசு தேவன்-வி.அன்னபூரணி.
