10.04.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 194
மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * வரவேற்புரை: மதுரை இரா.அழகுப்பாண்டி (செயற்குழு உறுப்பினர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (தலைவர்) *நூல்: திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்களின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைச் சரித்திரம் இதோ! *மதிப்புரை: எழுத்தாளர் வி.சி.வில்வம் *நன்றியுரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR.
11.4.2026 சனிக்கிழமை
பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கூட்டம்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: முனைவர் ச.தீபிகா (உதவிப் பேராசிரியர், வரலாற்றுத்துறை, சென்னை கிறித்துவக் கல்லூரி) * தலைப்பு: கீழடி தொல்லியல் களம் – ஓர் ஆய்வு (படக்காட்சிகளுடன்) * நன்றியுரை: பா.இராமு (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்).

