30.4.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2596
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தலைப்பு: அகிலம் போற்றும் அண்ணல் அம்பேத்கர் கருத்தரங்கம் – நாகை நாகராஜன் (தி.மு.க.), ‘சட்டமேதை அம்பேத்கர்’ – வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கவிஞர் ஜெயசித்ரா, பேராசிரியர் ஜெகதீஸ்வரி எஸ்தர் முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
