12.8.2026 புதன்கிழமை
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 6 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: முனைவர் மு.தேன்மொழி (இணைச் செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்) *அறிமுகவுரை: முனைவர் வெ.மாரப்பன் (செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்) *ஆய்வுப் பணி உரை: பி.சித்திக் (ஆராய்ச்சி மாணவர், வரலாற்றுத் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை) *தலைப்பு: ஆய்வுப் பணிகள் குறித்து கலந்துரையாடல் *நன்றியுரை: முனைவர் அ.ரஷீத்கான் (இணைச் செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்).
13.8.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2,611
முத்தமிழறிஞர் தலைவர்
கலைஞர் அவர்களின் நினைவு நாள் சிறப்பு கருத்தரங்கம்
சென்னை: மாலை 6.15 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமையுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்) *தொடக்கவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *தலைப்பு: தலைவர் கலைஞரின் போராட்ட குணம் *நெறியாளர்: கவிஞர் நாகை நாகராஜன் (திமுக) *சமூக நீதி போராளி – வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர்) *பெண்ணுரிமை போராளி! – கா.இராஜேஸ்வரி (திமுக) *வாழ்நாள் போராளி – திருப்பூர் மகிழவன் (திமுக) *முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, குடந்தை வெங்கடேசன், பீட்டர் அமல்ராஜ் *நன்றியுரை: ஜெ.ஜனார்த்தனம்
