திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் பிறந்த நாள்
தாய்க்கழகமாம், திராவிடர் கழகத்தின் சார்பில் பரப்புரைக் கூட்டம்
10.6.2026 புதன்கிழமை
தருமபுரி
மாலை 5 மணி *இடம்: பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், தருமபுரி *தலைமை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: மா.முனியப்பன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: கே.ஆர்சி.ஆசைதம்பி (கழகக் காப்பாளர்), அ.தீர்த்தகிரி (கழகக் காப்பாளர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் ஆ.மணி (திமுக), ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்) *கருத்துரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர்), சி.என்.அண்ணாதுரை (மாநில அமைப்பாளர், ப.க.) *நன்றியுரை: பொறியாளர் அ.பிரபாகரன் *ஏற்பாடு: திராவிடர் கழகம், தருமபுரி மாவட்டம்.
கணியூர்
மாலை 6 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், கணியூர் *சிறப்புரை: கே.ஈஸ்வரசாமி (திமுக),
இரா.ஜெயராமகிருஷ்ணன் (திமுக) *பேருரை: கே.எம்.முபாரக் அலி, எம்.ஏ.சாகுல்ஹமீது *நிறைவுரை:
சு.பெ.தமிழமுதன் (கழகப் பேச்சாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம் – கணியூர் – தாராபுரம் கழக மாவட்டம்.
குருவரெட்டியூர்
மாலை 5 மணி *இடம்: பெரியார் சிலை, குருவரெட்டியூர் *வரவேற்புரை: பி.மணிமாறன் *தலைமை: ப.சத்தியமூர்த்தி *முன்னிலை: டி.அசோக் குமார் (திமுக), மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்), தே.காமராஜ் (மாநகரச் செயலாளர்), சி.பாலசுப்பிரமணியன் (பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: புலியகுளம் வீரமணி (கழகப் பேச்சாளர்), ஈரோடு த.சண்முகம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), பேராசிரியர் ப.காளிமுத்து *நன்றியுரை: பா.சி.கவுசிகன் *ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், குருவரெட்டியூர்.
திருச்சி
மாலை 6 மணி *இடம்: பெரியார் அரங்கம், காவலர் குடியிருப்பு, திருச்சி *வரவேற்புரை: இரா.தமிழ்ச்சுடர் *தலைமை: பெல் ம.ஆறுமுகம் *சிறப்புரை: தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), வி.சி.வில்வம் (கழக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்), மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்), சி.கங்காதரன் (திமுக), க.கயல்விழி (திமுக) *நன்றியுரை: எஸ்.இராமகிருஷ்ணன் *ஏற்பாடு: திராவிடர் கழகம், அண்ணாநகர், காவல் குடியிருப்பு, திருச்சி.
