16.9.2026 புதன்கிழமை
குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
இரணியல்: காலை 10 மணி *இடம்: உமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆழ்வார் கோவில், இரணியல் * தலைமை: உ.சிவதானு பகுத்தறிவாளர் கழக மாவட்ட கழகத் தலைவர் * முன்னிலை: மா.மு. சுப்பிரமணியம் மாவட்ட தலைவர், ம.தயாளன் கழக காப்பாளர், ச.நல்ல பெருமாள் மாவட்ட துணை தலைவர் *போட்டியினை தொடங்கி வைத்தல்: கோ.வெற்றிவேந்தன் மாவட்ட கழக செயலாளர் *போட்டி ஒருங்கிணைப்பு: உமாதேவி பள்ளி முதல்வர் மகாதேவன் பள்ளித் தாளாளர் * தலைப்பு: வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார், பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள், பெரியார் எனும் உலகத் தலைவர், சுயமரியாதை இயக்கத்தில் அனைவருக்கும் அனைத்தும், தமிழுக்கு தந்தை பெரியாரின் பங்களிப்பு, என்றும் தேவை பெரியார் * நன்றியுரை: எம்.பெரியார் தாஸ் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர்.
- 16.9.2026 புதன்கிழமை குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
- 17.9.2026 வியாழக்கிழமை மேற்கு வங்கத்தில் பெரியாரின் 148ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்
- கருநாடக மாநில திராவிடர் கழகம், பெங்களூரூ மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் சென்னை இணைந்து நடத்தும் பெரியார் பிறந்த நாள் விழா சிறப்புக் கவியரங்கம்
17.9.2026 வியாழக்கிழமை
மேற்கு வங்கத்தில் பெரியாரின்
148ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்
மேற்கு வங்கத்தில் பெரியாரின்
148ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்
கொல்கத்தா: மாலை 4.30 மணி *சமூகநீதிக்காகவும், பகுத்தறிவுக்காகவும், சமத்துவத்திற்காகவும் போராடியவர் களை நினைவு கூரும் நாள். *இடம்: கிரிஷிக் சபா பவன் 70, எஸ்.என்.பானர்ஜி சாலை, கொல்கத்தா *பேச்சாளர்: சுப்ரியோ தருண்லேக் (பெரியாரின் வாழ்க்கை வரலாறு) *ஏற்பாடு: மேற்கு வங்க சமூக நீதி மஞ்ச், கொல்கத்தா மாவட்டக் குழு.
கருநாடக மாநில திராவிடர் கழகம்,
பெங்களூரூ மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் சென்னை இணைந்து நடத்தும் பெரியார் பிறந்த நாள் விழா சிறப்புக் கவியரங்கம்
பெங்களூரூ மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் சென்னை இணைந்து நடத்தும் பெரியார் பிறந்த நாள் விழா சிறப்புக் கவியரங்கம்
இணையவழி: மாலை 6.30 மணி *கவிதைத் தலைப்புகள்: சமத்துவம் விதைத்த சூரியன், ஜாதி ஒழிப்பு சுடரொளி, கேள்விகளின் எரிமலை பெரியார், பெரியார் – நேற்று, இன்று, நாளை *குறிப்பு: உங்களுக்குப் பிடித்த ஒரு தலைப்பில் கவிதை வாசிக்கவும் *தலைமை: கவிச்சுடர் கவிதைப்பித்தன் *சிறப்பு அழைப்பாளர்கள்: புலவர் நாநா ஆறுமுகம் (தலைவர், நட்பு தமிழ் வட்டம், மதுரை), முனைவர் இர.சாம்ராஜா (பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) *ஒருங்கிணைப்பு: கவிஞர் சுசித்ரா செல்லப்பன் *தொடர்புக்கு: கா.பாபு சசிதரன்-9444009730 (நிறுவனர், நிமிர் இலக்கிய வட்டம், சென்னை), பாவலர் சே.குணவேந்தன் – 8762386493 (தலைவர், கருநாடக மாநில திராவிடர் கழகம், பெங்களூரு).
