கழகக் களத்தில்…!

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

22.8.2026 சனிக்கிழமை
“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் (22.08.2026 – 25.08.2026 நான்கு நாட்கள்-ஆறு குழுக்கள்) தொடக்கவிழா பரப்புரைக்கூட்டம்

மன்னார்குடி: காலை 9 மணி * இடம் : தந்தை பெரியார் சிலை அருகில், மன்னார்குடி. * வரவேற்புரை: கோரா.வீரத்தமிழன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)
*தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), * தொடங்கி வைத்து உரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்),  பரப்புரை பயண ஒருங்கிணைப்பாளர்: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்),     பரப்புரை பயணக்குழுத் தலைவர்: .ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்), பரப்புரை பயணக்குழு
* முன்னிலை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்), நன்றியுரை: மா.மணிகண்டன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்)

Contents
22.8.2026 சனிக்கிழமை “நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் (22.08.2026 – 25.08.2026 நான்கு நாட்கள்-ஆறு குழுக்கள்) தொடக்கவிழா பரப்புரைக்கூட்டம்22.8.2026 சனிக்கிழமை “நீட்” தேர்வையும் உயர்ஜாதியினருக்கான “EWS” இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு தழுவிய இருசக்கர வாகனப் பரப்புரை பயணம்

* இடம் : காலை 10.30 மணி கோட்டூர் கடைவீதி. * வரவேற்புரை: ச.சாருக்கான் (மாவட்டச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * தலைமை: வீ.பூபதிநாதன் (மாவட்ட துணைச் செயலாளர்), * நன்றியுரை: த.ஆசைத்தம்பி (இளைஞரணி)

* இடம்: காலை 11 மணி விளக்குடி கடைவீதி * வரவேற்புரை: இரா.அறிவழகன் (ஒன்றிய  தி.க செயலாளர், திருத்துறைப்பூண்டி) *  தலைமை.பொன்முடி (ஒன்றிய தி.க தலைவர், திருத்துறைப் பூண்டி) * நன்றியுரை: ந.செல்வம் (ஒன்றிய தி.க துணைச் செயலாளர், திருத்துறைப்பூண்டி)

* இடம்: காலை 11.30 மணி காமராஜர் சிலை அருகில், திருத்துறைப்பூண்டி. * வரவேற்புரை: ஆ.சந்தோஷ், திருத்துறைப்பூண்டி நகர இளைஞரணித் தலைவர்)
* தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச்செயலாளர்) * நன்றியுரை: சு.சித்தார்த்தன், திருத்துறைப்பூண்டி நகரத் தலைவர்)

* இடம்: நண்பகல் 12.00 மணி ஆலத்தம்பாடி, கடைவீதி.
* வரவேற்புரை: கே.அழகேசன் (மாவட்டத் தலைவர், திராவிட மாணவர் கழகம்) * தலைமை: மு.மதன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்),
* நன்றியுரை: ப.நாகராஜன் (திருத்துறைப்பூண்டி நகர செயலாளர்) * ஏற்பாடு: மன்னார்குடி கழக மாவட்ட திராவிடர் கழகம்.

 

22.8.2026 சனிக்கிழமை
“நீட்” தேர்வையும் உயர்ஜாதியினருக்கான “EWS” இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு தழுவிய இருசக்கர வாகனப் பரப்புரை பயணம்

வேலூர்: மாலை 3 மணி *இடம்: வேலூர் மாவட்டத்தின் சார்பில் வரவேற்பு *மாவட்ட பரப்புரை ஒருங்கிணைப்பு: வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்டத் தலைவர்), இ.தமிழ்த்தரணி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: சி.லதா (பொதுக்குழு உறுப்பினர்),     மு.சீனிவாசன் (மாவட்ட துணைச் செயலாளர்) * பரப்புரை குழுவை வரவேற்று சிறப்பிப்போர்:     .தென்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), வி.சடகோபன் (வேலூர் மாவட்டக் காப்பாளர்),  கு.இளங்கோவன் (மேனாள் மாவட்டச் செயலாளர்)   *ஒருங்கிணைப்பு: மா.செல்லத்துரை (மாநில இளைஞரணி துணைச்செயலாளர், திராவிடர் கழகம்) *சொற்பொழிவாளர்: மு.இளமாறன் (மாநில இணைச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *30.07.2026 – இருசக்கர வாகனப் பரப்புரை கூட்டம் நடைபெறும் இடங்கள்: மாலை : 04.00 மணி – அண்ணா கலையரங்கம் அருகில் – வேலூர். * தலைமை: .சந்திரசேகரன் (வேலூர் மாநகரத் தலைவர்) *வரவேற்புரை : ச.கலைமணி (பொதுக்குழு உறுப்பினர்) *குழுவை சிறப்பிப்பாளர் : தி.அ.முகமதுசகி (மாவட்ட அவைத் தலைவர், தி.மு.க) *நன்றியுரை: அ.பாண்டியன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *மாலை : 05.00 மணி – மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் – சத்துவாச்சாரி *தலைமை: அ.மொ.வீரமணி (வேலூர் மாநகரச் செயலாளர்) *வரவேற்புரை: க.சிகாமணி (பொதுக்குழு உறுப்பினர்) * குழுவை சிறப்பிப்பாளர்: மருத்துவர் தி.அ.முகமதுசயி (மாவட்ட மருத்துவரணித் தலைவர், தி.மு.க) * நன்றியுரை: வீ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * மாலை : 07.00 மணி – புதிய பேருந்து நிலைய அருகில் – குடியேற்றம் * தலைமை: ச.இரம்யா (மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்) * வரவேற்புரை: சி.சாந்தகுமார் (குடியேற்றம் நகரத் தலைவர்) * குழுவை சிறப்பிப்பாளர்: எஸ்.சவுந்தர்ராஜன் (குடியேற்றம் நகரமன்றத் தலைவர், நகர திமுக செயலாளர்) *நன்றியுரை: மருத்துவர் இர.க.அறிவுச்சுடர் (மாவட்ட மருத்துரணி) * நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை – வேலூர் மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *