11.9.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 216
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 216
மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: மும்பை பெ.கணேசன் (தலைவர், திராவிடர் கழகம், மும்பை) * வரவேற்புரை: சு.மகாமதி (மதுரை) * முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * நூல்: தந்தை பெரியார் அவர்களின் இளைஞர்களுக்கு அழைப்பு * நூல் மதிப்புரை: பேராசிரியர் முனைவர் சி.ஆர் மஞ்சுளா * நன்றியுரை: பாவலர் சுப.முருகானந்தம் * மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * ZOOM: 82311400757 PASSCODE: PERIYAR.
- 11.9.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 216
- நாகப்பட்டினம்-காரைக்கால் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
- 12.9.2026 சனிக்கிழமை பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 543ஆவது வார நிகழ்வு
- தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
- கல்லூரி மாணவர்கள் மற்றும் 9, 10, 11, 12 மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
- 13.9.2026 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
நாகப்பட்டினம்-காரைக்கால் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
நாகை: மாலை 6 மணி *இடம்: அரசு ஓய்வூதியக் கட்டடம், புதிய பேருந்து நிலையம் அருகில், நாகை *தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: கி.முருகையன் (கழகக் காப்பாளர்), வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்டக் கழகத் தலைவர்), குரு.கிருஷ்ணமூர்த்தி (காரைக்கால் மாவட்டக் கழகத் தலைவர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *பொருள்: 17.9.2026 தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குதல் *வேண்டல்: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை – ஒன்றிய, மாவட்ட, மாநில மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் *அழைப்பு: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்டச் செயலாளர்), பொன்.பன்னீர்செல்வம் (காரைக்கால் மாவட்டச் செயலாளர்).
12.9.2026 சனிக்கிழமை
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 543ஆவது வார நிகழ்வு
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 543ஆவது வார நிகழ்வு
சென்னை: மாலை 5 மணி *இடம்: கொரட்டூர் பாசறை அலுவலகம் * தலைப்பு: தந்தை பெரியார் 148, பேரறிஞர் அண்ணா 118, தி.மு.க உதயம் 78 * தலைமை: பா.தென்னரசு * விழாப்பேருரை: வெ.கார்வேந்தன், க.இளவரசன், கு.சங்கர், பன்னீர்செல்வம், சிவகுமார் * அழைப்பு: இரா.கோபால்,
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
கல்லூரி மாணவர்கள் மற்றும் 9, 10, 11, 12 மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
நாமக்கல்: காலை 10 மணி *இடம்: பெரியார் மன்றம், திருச்சி ரோடு, நாமக்கல் *தலைப்பு: என்றும் தேவை பெரியார், பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள், பெரியார் எனும் உலகத் தலைவர் *பரிசுகள் முறையே: ரூ,3000, ரூ.2,000, ரூ.1,000 *தொடர்புக்கு: பி.இளங்கோ (அமைப்பாளர்) – 9095221547, என்.தமிழ்செல்வன் (தலைவர்) – 9500530242, அறிவாயுதம் (செயலாளர்) – 9791950256.
13.9.2026 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 6 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா. நடைப்பயணம். குடும்ப விழா * மாவட்ட கழக அனைத்து அணித் தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம் * அழைப்பு: க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்).
