கழகக் களத்தில்…!

இணையவழி கையெழுத்து இயக்கம்

11.9.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 216

மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: மும்பை பெ.கணேசன் (தலைவர், திராவிடர் கழகம், மும்பை) * வரவேற்புரை:  சு.மகாமதி (மதுரை) * முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * நூல்:  தந்தை பெரியார் அவர்களின் இளைஞர்களுக்கு அழைப்பு  * நூல் மதிப்புரை: பேராசிரியர் முனைவர் சி.ஆர் மஞ்சுளா * நன்றியுரை:  பாவலர் சுப.முருகானந்தம் * மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * ZOOM: 82311400757 PASSCODE: PERIYAR.

நாகப்பட்டினம்-காரைக்கால் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

நாகை: மாலை 6 மணி *இடம்: அரசு ஓய்வூதியக் கட்டடம், புதிய பேருந்து நிலையம் அருகில், நாகை *தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: கி.முருகையன் (கழகக் காப்பாளர்), வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்டக் கழகத் தலைவர்), குரு.கிருஷ்ணமூர்த்தி (காரைக்கால் மாவட்டக் கழகத் தலைவர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *பொருள்: 17.9.2026 தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குதல் *வேண்டல்: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை – ஒன்றிய, மாவட்ட, மாநில மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் *அழைப்பு: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்டச் செயலாளர்), பொன்.பன்னீர்செல்வம் (காரைக்கால் மாவட்டச் செயலாளர்).

12.9.2026 சனிக்கிழமை
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 543ஆவது வார நிகழ்வு

சென்னை: மாலை 5 மணி *இடம்: கொரட்டூர் பாசறை அலுவலகம் * தலைப்பு: தந்தை பெரியார் 148, பேரறிஞர் அண்ணா 118, தி.மு.க உதயம் 78 * தலைமை:  பா.தென்னரசு * விழாப்பேருரை: வெ.கார்வேந்தன், க.இளவரசன், கு.சங்கர், பன்னீர்செல்வம், சிவகுமார் * அழைப்பு:  இரா.கோபால்,

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

கல்லூரி மாணவர்கள் மற்றும் 9, 10, 11, 12 மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

நாமக்கல்: காலை 10 மணி *இடம்: பெரியார் மன்றம், திருச்சி ரோடு, நாமக்கல் *தலைப்பு: என்றும் தேவை பெரியார், பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள், பெரியார் எனும் உலகத் தலைவர் *பரிசுகள் முறையே: ரூ,3000, ரூ.2,000, ரூ.1,000 *தொடர்புக்கு: பி.இளங்கோ (அமைப்பாளர்) – 9095221547, என்.தமிழ்செல்வன்  (தலைவர்) – 9500530242, அறிவாயுதம் (செயலாளர்) – 9791950256.

13.9.2026 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: மாலை 6 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா. நடைப்பயணம். குடும்ப விழா * மாவட்ட கழக அனைத்து அணித் தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம் * அழைப்பு: க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *