கழகக் களத்தில்…!

18.7.2026 சனிக்கிழமை

தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய
“ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை”
நூல் அறிமுக விழா

காஞ்சிபுரம்: மாலை 5 மணி *இடம்: ராஜ்பவன், காந்தி சாலை, காஞ்சிபுரம் *தலைமை: பா.இளம்பரிதி (மாவட்ட தலைவர், ப.க.) *வரவேற்புரையாளர்: பெ.சின்னத்தம்பி (மாநகரச் செயலாளர், ப.க.), தே.பிரபாகரன் (மாநகரத் தலைவர், ப.க.) *முன்னிலை: அ.வெ.முரளி (மாவட்டக் கழகத் தலைவர்), டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட கழக காப்பாளர்), கி.இளையவேல் (மவட்ட கழகச் செயலாளர்), போளூர் பன்னீர்செல்வம் *தொடக்கவுரை: முனைவர் எஸ்.அருள்செல்வன் (மாநில துணைத் தலைவர், ப.க.) *நூல் அறிமுக வரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: அ.வெ.சிறீதர் (மாவட்ட கழகச் செயலாளர், ப.க.) *ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்).

ஈரோடு: மாலை 5 மணி *இடம்: பெரியார் மன்றம், ஈரோடு *தலைமை: து.நல்லசிவம் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: சி.பாலசுப்பிரமணி (மாவட்ட ப.க. தலைவர்) *புத்தக அறிமுக உரை: அனிச்சம் கனிமொழி (தலைவர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) *சிறப்புரை: பேராசிரியர் ப.காளிமுத்து, கணகுறிஞ்சி (சமூக நீதிக் கூட்டமைப்பு) *இணைப்புரை: ஈரோடு த.சண்முகம் *முன்னிலை: நாகரத்தினம் (மேயர்), மு.சுப்பிரமணியம் (திமுக), செல்வராஜ் (துணை மேயர்) *புத்தகம் வெளியிடுவோர்: ஜெ.வீரமணி (மாநில மாணவரணிச் செயலாளர், திமுக) *நன்றியுரை: தங்கவேலு (மாவட்ட ப.க. செயலாளர்) *ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

கல்லக்குறிச்சி: மாலை 6 மணி *இடம்: எஸ்.எம். டவர், சேலம் நெடுஞ்சாலை, கல்லக்குறிச்சி *வரவேற்புரை: வீர.முருகேசன் (மாவட்ட ப.க. செயலாளர்) *தலைமை: பெ.எழிலரசன் (மாவட்ட ப.க. தலைவர்) *முன்னிலை: சி.முருகன் (மாவட்ட ப.க. அமைப்பாளர்), கோ.சா.குமார் (மாநிலச் செயலாளர், மருத்துவரணி), கோ.சா. பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), தி.பாலன் (நகரத் தலைவர், இரா.முத்துசாமி (நகரச் செயலாளர்) *நன்றியுரை: கே.கந்தசாமி *ஏற்பாடு: கல்லக்குறிச்சி பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம்.

19.7.2026 ஞாயிற்றுக்கிழமை

சிவகங்கை, காரைக்குடி மாவட்டக்
கழகக் கலந்துரையாடல் கூடடம்

சிவகங்கை: காலை 10 மணி *இடம்: யாழகம், 10-22, ஜெய்கிந்த் தெரு, சிவகங்கை *தலைமை: ச.இன்பலாதன் (காப்பாளர்) *வரவேற்புரை: ஜெ.தனபாலன் (மாவட்ட துணைத் தலைவர்) *முன்னிலை: ச.மணிமேகலை, இரா.புகழேந்தி (கழக பொதுக் குழு உறுப்பினர்கள்) *தொடக்கவுரை: சாமி.திராவிடமணி (காப்பாளர்) *செயலாக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்),
மு.சு.கண்மணி (துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ஓ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்) *பொருள்: தமிழர் தலைவர் சிவகங்கை வருகை, எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80ஆம் ஆண்டு விழா மாநாடு, நீட் எதிர்ப்பு பரப்புரைப் பயண ஏற்பாடுகள் *நன்றி: தங்கராசன் *அழைப்பு: ச.அனந்தவேல் (சிவகங்கை மாவட்ட கழகத் தலைவர்), பெ.இராசாராம் (மாவட்டச் செயலாளர்), ம.கு.வைகறை (காரைக்குடி மாவட்ட கழகத் தலைவர்), சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், சிவகங்கை, காரைக்குடி மாவட்டங்கள்.

அரியலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

அரியலூர்: மாலை 4.30 மணி *இடம்: கோவை கிருஷ்ணா மினி ஹால், செந்துறை சாலை, அரியலூர் * தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்), சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) * பொருள்: சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், நீட் தேர்வையும், EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் * இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்). மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *