
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாளில் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக் கூறுவதற்கு, முன்கூட்டியே பதிவு செய்யும் வகையில் திருமதி மோகனா வீரமணி வழங்கிய முன்பதிவை மற்றும் காசோலையை கழகத் தலைவர் ஆசிரியர் கழகப் பொருளாளரிடம் வழங்கினார். மேலும் கழகப் பொறுப்பாளர்கள் இனிப்பு பெட்டிக்கான தொகையையும், பட்டியலையும் வழங்கினர். (சென்னை, 3.9.2026)
