திருச்சி – பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சாதனைகள்!

1 Min Read

திருச்சி, ஜூன் 17– திருச்சி – பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுப் போட்டியில் பள்ளி மாணவிகளின் சாதனைகள்.

6ஆம் வகுப்பு சி.ஷிஃபா 30 கிலோ எடைப்பிரிவில் தமிழ்நாடு Open Kick boxing Championship-இல் Musical Form – Gold Medal மற்றும் Fight Bronze Medal வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.

திராவிடர் கழகம்

11ஆம் வகுப்பு ஹாஃபிசா பர்வீன் மாவட்ட அளவில் நடைபெற்ற Khelo India Wushuவில் பெண்களுக்கான பிரிவில் தங்கப்பதக்கம் வென்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசி ரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *