நாள்: 7.6.2026 ஞாயிறு காலை 10 மணி
இடம்: ஏ.கே.என்.கே. பேலஸ், பொய்கைக்கரைப்பட்டி, அழகர் கோவில் சாலை, மதுரை
மணமக்கள்: ல.மு.அகிலாராஜன்-ர.முஜிபா ஃபர்ஜானா
வரவேற்புரை: தி.லதா
முன்னிலை: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
வாழ்விணையர் ஏற்பினை நடத்திவைத்து அறிவுரை: தகைசால் தமிழர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
ஏற்புரை: மணமக்கள்
நன்றியுரை: அ.ரகுமான்
அழைப்பின் மகிழ்வில்: சுப.முருகானந்தம் – தி.லதா
அ.ரகுமான் – ர.ஜெமிலா
ஒருங்கிணைப்பு: செல்வ.மீனாட்சி சுந்தரம்
(மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
