ஹிந்துஸ்தான் உரம், ரசாயனம் நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் இன்ஜினியர் 40, சீனியர் இன்ஜினியர் 24, ஆபீசர் 8, மேனேஜர் 5 உட்பட மொத்தம் 79 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ/பி.இ.,/ எம்.பி.ஏ., / எம்.எஸ்சி.,
வயது: 18-35 (26.8.2026இன்படி)
தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு, எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
கடைசி நாள்: 26.8.2026
விவரங்களுக்கு: jobse4.hurl.net.in
உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
Leave a Comment
