3.8.2026 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1111
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: பேராசிரியர் செ.தனராசு (செயலாளர்) *அறிமுகவுரை: வை.கலையரசன் *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *ஆய்வுரை: முரளிகிருஷ்ணன் சின்னதுரை (டிஜிட்டல் தகவல் சரிபார்ப்பவர், தலைமை செயல் அதிகாரி, எம்.சி.மீடியா கார்ப் (பி) லிமிட்) *தலைப்பு: இன்றைய அரசியலும், பொய்ச் செய்திகளும் *நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்)
