கழகக் களத்தில்…!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

2.8.2026 ஞாயிற்றுக்கிழமை
மதுரை சிந்தனை மேடை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும்
நூல் அறிமுக விழா

மதுரை: மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், 5, கீழமாசி வீதி, வடக்குமாசி வீதி சந்திப்பு, மதுரை *தலைமை: ஜெ.வெண்ணிலா (தலைவர், மதுரை சிந்தனை மேடை) *வரவேற்புரை: தி.அஜிதா (மாவட்ட மகளிரணித் தலைவர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *சிறப்பு அழைப்பாளர்: பிரியா பாபு *சொ.நே.அன்புமணி எழுதிய கரைந்து போன மனமே – நூல் அறிமுக உரை: பாவலர்
சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *கல்வி சுப்ரமணியம் எழுதிய குறி அறுத்தேன் – நூல் அறிமுக உரை: அ.முருகானந்தம் (மாவட்டக் கழகத் தலைவர்) *உரையின் சிறப்பு: ச.பால்ராஜ் (மாவட்டத் தலைவர், ப.க.), வீர.பழனிவேல்ராஜன் (மாவட்டச் செயலாளர், ப.க.), சு.இலக்கியா, சீ.தேவராஜ பாண்டியன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) *நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *நன்றியுரை: க.நாகராணி (மாவட்ட மகளிரணிச் செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *