23.7.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2608
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *சிறப்புரை: கோ.கருணாநிதி (வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்) *தலைப்பு: உயர் ஜாதி அரிய வகை ஏழைகளும் இடஒதுக்கீடும் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
