பெரியார் நூற்றாண்டு தொழில் நுட்பக் கல்லூரிக் கட்டடத்திற்கு ‘சி.நா.மீ. உபயதுல்லா கூடம்’ எனபெயர் சூட்டல்

0 Min Read

திரு. சி.நா.மீ. உபயதுல்லா அவர்களின் 85ஆம் பிறந்த நாள் விழா மற்றும் புகழ்மலர் வெளியீட்டு விழா 16.06.2026  அன்று தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்கள் புகழ்மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது வல்லம், பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு கட்டடத்தில் அமைந்துள்ள ஒரு கூடத்திற்கு திரு. சி.நா.மீ. உபயதுல்லா அவர்களின் பெயரை கீழ்கண்டவாறு சூட்டினார்.

தொண்டறச் செம்மல் சி.நா.மீ. உபயதுல்லா கூடம்

Examplar of Public Service S.N.M. Ubayadullah Block

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *