சேலத்தில் திராவிடர் கழகப் பொதுக் குழு

1 Min Read

நாள்: 4.7.2026 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை

இடம்: கே.எம்.பி. திருமண மண்டபம், அய்ந்து ரோடு
(கவுரி திரையரங்கம் அருகில்), சேலம்

தலைமை: 

மானமிகு வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி அவர்கள்

(திராவிடர் கழக செயலவைத் தலைவர்)

பொருள்:   (1) இயக்கத்தின் அடுத்த கட்டப் பணிகள் (பிரச்சாரம் – ஆக்கங்கள்)

(2). ‘பெரியார் உலகம்’   (3).  மற்றும் பிற

தாங்கள் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கி.வீரமணி 

தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: 4.7.2026 அன்று மாலை தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம்

        சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெறும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *