சுயமரியாதைச் சுடரொளிகள் பி.அண்ணாமலை-சரசு இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

1 Min Read

நாள்: 13.6.2026 சனிக்கிழமை காலை 10 மணி

இடம்: கொங்கு வெள்ளாளக் கவுண்டர் திருமண மண்டபம், அம்மாப்பேட்டை, சேலம்

இணையர்கள்: அ.இ.தமிழர் தலைவர்-ரா.பிரியா

தலைமை: பொத்தனூர் க.சண்முகம்

வரவேற்புரை:
முனைவர் அண்ணாமலை மகிழ்நன்

முன்னிலை: கி.ஜவகர் (சேலம் மாவட்ட
கழகக் காப்பாளர்), பழனி.புள்ளையண்ணன் (மேட்டூர் மாவட்ட கழகக் காப்பாளர்),
வீரமணி ராசு (சேலம் மாவட்ட கழகத் தலைவர்)

இணையேற்பு விழாவை நடத்தி வைப்பவர்:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

வாழ்த்துரை:
ஆ.இராசா (துணைப் பொதுச் செயலாளர், தி.மு.க.),
மேனாள் அமைச்சர் கே.என்.நேரு (தி.மு.க.), மேனாள் அமைச்சர் இரா.இராசேந்திரன் (தி.மு.க.), மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்
டி.எம்.செல்வகணபதி (தி.மு.க.),
எஸ்.ஆர்.சிவலிங்கம் (திமுக),
ஆ.இராமச்சந்திரன் (மேயர், சேலம் மாநகராட்சி), கார்த்திகேய சிவசேனாபதி (திமுக), பா.பாண்டிதுரை (திமுக)

கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள்:
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், ஊ.ஜெயராமன்

இணைப்புரை: அ.குயில்மொழி

நன்றியுரை: வழக்குரைஞர் .அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *