பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவா சத்திரம் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் செயலாளர், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடை வழங்கிய சுயமரியாதை சுடரொளி கரிசவயல் மூ.சத்தியமூர்த்தி அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு நாளில் (15.06.2026) நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்தி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 3000த்தை வாழ்விணையர் ச.இராசம் – கரிசவவயல் மகள்கள் ச.மங்கையர்க்கரசி, ச.கனிமொழி, மருமகன் இரா.பாலசுப்பிரமணியன், பேத்தி மருத்துவர் ம.பா.கோபிகா. ஆகியோர் வழங்கினர்.
