சுயமரியாதைச் சுடரொளி மேனாள் மாவட்டத் தலைவர் காவேரிப்பட்டணம் மு.தியாகராசனின் இல்லத்திற்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சென்று தியாகராசன் அவர்களின் வாழ்விணையர் சிறிது உடல்நலம் குன்றிய நிலையில் ஓய்வில் இருந்து வரும் கி.விஜயகுமாரியை (வயது 73) சந்தித்து உடல்நலம் விசாரித்தார். மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, வடலூர் வரதராசன், மாவட்டத் துணைத் தலைவர் தி.கதிரவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். (8.6.2026)
சுயமரியாதைச் சுடரொளி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
