கஞ்சநாயக்கன்பட்டியில் கலைஞர் பிறந்த நாள் விழா

0 Min Read

மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 06-06-2026 கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் கூட்டம் காடையாம்பட்டி வட்டம் கஞ்சநாயக்கன்பட்டியில் மேட்டூர் மாவட்டத் தலைவர் எடப்பாடி கா.நா.பாலு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். அந்த பகுதியின் திமுகவின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேட்டூர், வெள்ளார், எடப்பாடி,ஓமலூர், சின்ன்னப்பம்பட்டி,சேலத்தைச் சார்ந்த கழகத்தின் தோழர்கள் தோழியர்கள்  திரளாக கலந்து கொண்டனர்.  விழாவின் முடிவில் கஞ்சநாயக்கன்பட்டி சிறீதர் நன்றியுரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *