தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து தென்காசி மாவட்டக் கழகத்தின் சார்பில் தோழர்கள் பயனாடை

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திமுக தென்காசி மாவட்ட செயலாளர் (வடக்கு) வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈ.ராஜாவிற்கும், தென்காசி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மருத்துவர் கலைகதிரவனுக்கும், திமுக (தெற்கு) தென்காசி மாவட்ட செயலாளர். வெ. ஜெயபாலனுக்கும் தென்காசி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், ஆகியோர் பொன்னாடை போர்த்தி புத்தகம் மற்றும் குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை அழைப்பை வழங்கினர். உடன் தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரன், விருதுநகர் மாவட்ட தலைவர் இல.திருப்பதி, மாவட்டச் செயலாளர் கை. சண்முகம், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி. (2.6.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *