விருதுநகர் மாவட்டம் சிவகாசி ச.சுந்தரமூர்த்தி சீனியம்மாள் இணையரது குழந்தை ஆசிரியர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட
சு.முத்தமிழின் மூன்றாவது பிறந்தநாளை (3.6.2026) முன்னிட்டு பெரியார் உலக நிதியாக 5000 ரூபாய் விடுதலை சந்தா ஓராண்டு, உண்மை சந்தா ஓராண்டு, பெரியார் பிஞ்சு ஓராண்டு சந்தா மொத்தம் 8,500 நன்கொடையாக விருதுநகர் மாவட்ட தலைவர் இல. திருப்பதியிடம் வழங்கினார் வாழ்த்துக்கள் நன்றி.
