பெரியார் நாடாம் உரத்தநாட்டில் கொள்கைக் குடும்பங்களின் ஒன்று கூடல் விழா

1 Min Read

கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம், வாழ்த்தரங்கம், அறிவு மற்றும்
அறுசுவை விருந்து இன்னும் பல..

நாள்: 31.5.2026 ஞாயிறு காலை 9.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை

இடம்: கதிர்மலர் அரங்கம், உரத்தநாடு

வரவேற்புரை: மாநல்.பரமசிவம்
(உரத்தநாடு தெற்கு ஒன்றியச் செயலாளர்)

தலைமை: த.ஜெகநாதன்
(உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர்)

முன்னிலை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), மு.அய்யனார் (காப்பாளர்),
அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்)

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்:
நா.இராமகிருஷ்ணன் (மாநில செயலாளர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்), பொறியாளர் ப.பாலகிருஷ்ணன் (பாலா கன்ஸ்ட்ரக்ஷன்),
இரா.மோகன்தாஸ் (வியன் நில வழிகாட்டுநர்)

காலை 9.30 மணி:
புதுகை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்ச்சி

காலை 11 மணி: கவியரங்கம்

பெரியார் பிஞ்சு: மா.பு.புகழினி, மாணவர் அணி: வி.புதியவன், இளைஞர் அணி: ம.விவேக், மகளிர் பாசறை: பொறியார் ப.முகில்.

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி (தலைவர்,  திராவிடர் கழகம்)

வாழ்த்துரை: ஆர்.வைத்திலிங்கம் (மேனாள் அமைச்சர், உரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர், திமுக)

இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)

நன்றியுரை: ரெ.ரஞ்சித்குமார்

 

 

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *