முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. கொண்டாடும் புத்தெழுச்சி நாள் விழா

முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள்

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. கொண்டாடும் புத்தெழுச்சி நாள் விழா

சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம்

மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் புகழரங்கம்

நாள்: 9.6.2026 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி

இடம்: சிட்கோ நகர், வில்லிவாக்கம், சென்னை

தலைமை: கூ.பீ.ஜெயின் (வில்லிவாக்கம்
மேற்கு பகுதி தி.மு.கழக  செயலாளர்)

முன்னிலை: பி.கே.சேகர்பாபு (சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), அ.வெற்றிஅழகன் (தி.மு.க. பொறியாளர் அணி இணைச் செயலாளர்), ப.ரங்கநாதன்
(தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), கார்த்திகேயன் (மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர், திமுக), வே.வாசு (வில்லிவாக்கம் கிழககு பகுதி செயலாளர், திமுக)

புகழுரைப்போர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

சபாபதி மோகன் (திமுக கொள்கை பரப்புச் செயலாளர்)
வழக்குரைஞர் எச்.அலீம் அல்புஹாரி
பிரியா ராஜன் (சென்னை மாநகராட்சி மேயர்)
தயாநிதி மாறன் (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக)
ஜோசப் சாமுவேல், கே.எஸ்.இரவிச்சந்திரன், தமிழன் பிரசன்னா, டாக்டர் ஏ.பி.பூர்ணிமா, ஓ.ஏ.நாகலிங்கம்,

நன்றியுரை: சிட்கோ சேகர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *