‘நீட்’ தேர்வு ரத்து “நாடு தழுவிய போராட்டத்திற்கு இளைஞர்கள் திரள வேண்டும்”

அரவிந்த் கெஜ்ரிவால்

“ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 கோடி இளைஞர்கள் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கும், அரசுப் பணிகளைப் பெறுவதற்கும் நுழைவுத் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆனால், அரசியல் ஆதரவுடன் செயல்படும் வினாத்தாள்களை கசிய விடும் கும்பல்கள், இந்த இளைஞர்களின் நம்பிக்கையையும் மன உறுதியையும் சிதைத்து வருகின்றன.
வினாத்தாள்களைக் கசிய விடும் மாபியா கும்பல்களும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசியல் தலைவர்களும் தான் நாட்டின் உண்மையான எதிரிகள். இவர்கள் தேசத்தின் அடித்தளத்தையே அரித்துச் சிதைத்து வருகின்றனர். எனவே இதற்கு எதிராக இளைஞர்கள் நாடு தழுவிய அளவிலான, தீர்க்கமானதொரு போராட்டத்தைத் தொடங்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *