கீழடி தொல்லியல் களம் – ஓர் ஆய்வு கருத்தரங்கம்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கூடடம் 11.4.2026 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடல்  மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமைத் தாங்கினார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோ.வி.கோபால் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். சிறப்பு சொற்பொழிவாக “கீழடி தொல்லியல் களம் – ஓர் ஆய்வு” என்னும் பொருளில் படக் காட்சிகளுடன், சென்னை-கிறித்துவக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ச.தீபிகா சிறப்புரையாற்றினார். மு.இரா.மாணிக்கம் நன்றி கூறினார். நிகழ்வை பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் ஒருங்கிணைத்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *