100 நாள் வேலைத் திட்டத்திற்கு சமஸ்கிருத பெயர்! மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் எதிர்ப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, டிச.16 மகாத்மா காந்தி 100 வேலை உறுதி திட்டத்தை ஒன்றிய அரசு மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ என சமஸ்கிருத பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று, தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வகணபதி மற்றும் காங்கிரஸ்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி ஆகியோர் தமிழ்நாட்டின்மீது சமஸ்கிருதம், இந்தியை திணிக்க வேண்டாம் என்று கடுமையாக வலியுறுத்தியுள்ளனர். இந்த திட்டத்தின் பெயர் ஒன்றுமே புரியவில்லை என்று சாடியுள்ள ஜோதிமணி, சமஸ்கிருதம் அல்லது இந்தியில் திட்டங்களின் பெயர் வைக்க காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பி யுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *