‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80ஆம் ஆண்டு விழா மாநாடு ‘பெரியார் உலகத்திற்கு’ நிதி வழங்குதல் (திருச்சி, 23.8.2026)

0 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மணப்பாறை மருத்துவர் இ. பால்வண்ணன் ரூ.25 ஆயிரமும், மருத்துவர் கே. முருகேசன் – மருத்துவர் காந்திமதி ஆகியோர் ரூ.50 ஆயிரமும், திருச்சி பேராசிரியர் தசரதன் – திலகவதி ஆகியோர் ரூ.10 ஆயிரமும், பெல் ஆறுமுகம் ரூ.10 ஆயிரமும் ‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர்.

திராவிடர் கழகம்

பேராசிரியர் இயற்கை நம்பி ரூ.25 ஆயிரமும், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் மற்றும் பெரியார் பற்றாளர்கள் சிறு நன்கொடையையும் ‘பெரியார் உலகத்’திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். (23.8.2026, திருச்சி)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *