பாதிக்கப்படும் நடுத்தர, ஏழை மக்கள்

viduthalai
0 Min Read

கடந்த சில ஆண்டுகளாகவே, மக்கள் பொருள்கள் வாங்குவதும் நுகருவதும் குறைந்திருப்பதாக நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் பட்ஜெட் சீர்த்திருத்தங்களால், கடந்த 4 ஆண்டுகளில் நிறுவனங்களின் லாபம் 4 மடங்கு உயர்ந்துள்ளதாக கூறும் அவர், அதற்கேற்ப பணியாளர்களின் ஊதியம் உயரவில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *