தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வழக்குரைஞர் S.சுகன்யா அவர்களை ஆதரித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சுற்றுப்பயண விவரம் வருமாறு:
29.9.2026
மாலை 5 மணி – வடுகபட்டி பிரிவு, மூலனூர்
மாலை 7 மணி – அண்ணாசிலை, தாராபுரம் நகரம்
தாராபுரம் இடைத்தேர்தல்: தமிழர் தலைவர் ஆசிரியரின் சுற்றுப்பயண விவரம்!
Leave a Comment
