ஜனநாயக மரபுப்படி தனிப்பெரும்பான்மை இல்லாவிடினும் அதிக இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கவிருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
இலட்சியமும், கொள்கையும்தான் முக்கியம் என்று சூளுரைத்து நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர் தி.மு.க. தலைவர் மானமிகு மு.க.ஸ்டாலின்!…
