1.8.2026 சனிக்கிழமை
தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய
ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா கூட்டம்
மன்னார்குடி: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி *வரவேற்புரை: தங்க.வீரமணி (மாவட்டச் செயலாளர், ப.க.) *தலைமை: வை.கவுதமன் (மாவட்டத் தலைவர், ப.க.) *முன்னிலை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் (மாவட்ட கழகத் தலைவர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச் செயலாளர்), ஆர்.எஸ்.அன்பழகன் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: சி.இரமேஷ் (மாநில அமைப்பாளர், ப.க.), வழக்குரைஞர் சு.சிங்காரவேலு (கழக சொற்பொழிவாளர்) *நூல் ஆய்வுரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: இரா.கோபால் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், மன்னார்குடி (கழக) மாவட்டம்.
2.8.2026 ஞாயிற்றுக்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 32ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: மானிடமும், மருத்துவமும் *சிறப்புரை: மருத்துவர் அ.பாண்டியன் *தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக) *செயலாளர்: துரை.மணிவண்ணன் (தலைமைச் செயற்குழு உறுபபினர், மதிமுக) *ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டக் கழகச் செயலாளர்).
6.8.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2610
தமிழ்க்கடல் மறைமலையடிகள்
150ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
சென்னை: மாலை 6 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *முன்னிலை: தென்மாறன், ஜெ.ஜனார்த்தனம், வழக்குரைஞர் பா.மணியம்மை *தொடக்கவுரை: பாவலர் வேண்மாள் நன்னன் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: பாவலர் கலைச்செல்வி புலியூர் கேசிகன் (புலியூர் கேசிகன் இலக்கியப் பேரவை) *தலைப்பு: தமிழ்க்கடல் மறைமலையடிகள் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
