பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்யலாம் என எடப்பாடி திட்டமிடுகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

தஞ்சை, அக்.24 பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்கு களை அறுவடை செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவர் திட்டமிடுகிறார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சையில் இருந்து நெல் மூட்டைகளை அனுப்பும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார்.…

Viduthalai

வடகிழக்குப் பருவமழை… சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்!

சென்னை, அக்.24 பெருநகர சென்னை மாநக ராட்சி சார்பில் வடகிழக்குப் பருவமழை நடவடிக் கைகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ளது. * மழையின் அளவு 17.10.2025 காலை 8.30 மணி முதல் 23.10.2025 அன்று காலை 8.30 மணி…

Viduthalai

மழையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு அமைச்சர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

சென்னை, அக். 24- மழையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு அனைத்து அமைச்சர்களும் தங்களது மாவட்டங்களில் இருந்து  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். வடகிழக்கு பருவ மழை, கடந்த 16-ஆம் தேதி…

Viduthalai

பெண்கல்வியை ஊக்குவிக்கவும், வறியோருக்கு உதவும் வகையிலும் மாணவிகளுக்கு ரூ.15 ஆயிரம் கல்வி உதவித்தொகை

ஜெயங்கொண்டம், அக். 24- பெரியார் மேல்நிலைப் பள்ளியில் (ஜெயங்கொண்டம்)- பன்னிரெண்டாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி விசுவதர்சினி மற்றும் மணிஷ்யா ஆகியோர் கல்வியில் சிறந்து விளங்கியதோடு, வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகளாக இருப்பதனால், பெண் கல்வியை ஊக்குவிக்க வறியோருக்கு உதவும் வகையில்…

Viduthalai

லோக்பால் உறுப்பினர்களுக்கு ஏழு சொகுசு கார்களா? எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடில்லி, அக். 24- பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்டது லோக்பால் அமைப்பு. இந்த அமைப்பு தற்போது உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையில் 6…

Viduthalai

நகர்ப்புறங்களை விட ஊரக பகுதிகளில் இணைய சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு : ஆய்வறிக்கையில் தகவல்

மும்பை, அக். 24- நாடு முழுவதும் நகர்ப்புறங்களை விட ஊரகப் பகுதிகளில் இணைய சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்டர்நெட் அண்டு மொபைல் அசோசியேஷன் ஆப் இண்டியா' தரவுகளின்படி, இந்தியாவில் நகர்ப்புறங்களை விட, ஊரகப் பகுதிகளில் இன்டர்நெட்…

Viduthalai

ஜாதி ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்டம்! முதலமைச்சர் அறிவித்த ஆணையத்தை ஆதித் தமிழர் பேரவை வரவேற்பு! நிறுவனர் – தலைவர் அதியமான் அறிக்கை!

சென்னை, அக். 24- ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுவதற்கு பரிந்துரை வழங்குவதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்தை அமைத்திட தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளதை ஆதித்தமிழர் பேரவை வாழ்த்தி வரவேற்கிறது…

Viduthalai

எனக்குப் பின்பும் பிரச்சாரம் நீடிக்கும்!

தலைவர் அவர்கள் தனது உரையில் எனக்குப் பின் எனது புத்தகங்களே வழிகாட்டும் என்று குறிப்பிட்டார்கள். இந்த தொண்டும், பிரச்சாரமும் அறிவை மட்டும் சேர்ந்ததல்ல, உணர்ச்சியையும் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால், அவன் அடுத்து தலைமையேற்க வருவான். அதுவரை யார்…

Viduthalai

பகுத்தறிவுவாதிக்கு எப்பற்றும் கூடாது

கழகத் தொண்டு காரணமாக இந்த ஜெயங்கொண்டம் நகருக்கு வரநேர்ந்த சமயத்தில் இப்படி வரவேற்பு அளித்த பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஜெயங்கொண்டம் நகரம் நமது கழகத்துக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகவே…

Viduthalai

ஆராய்ச்சியே அறிவைப் பெருக்கும்

மனிதன் மற்ற உயிர் வர்க்கங்களில் இருந்து மாறுபட்ட தனி அறிவு படைத்திருப்பவன். அதாவது பகுத்தறிவைக் கொண்ட வன். ‘நமக்கு இந்தப் பகுத்தறிவு இருந்தாலும் இந்த அறிவு மற்ற நாட்டுக்காரர்களையும் மேல்நிலைக்குக் கொண்டு போகப் பயன்படுகின்றது. நமக்கு இந்த அறிவு இருந்தும் மிருகப்…

Viduthalai