ரூ. 8,300 கோடி செலவில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் எகிப்தில் திறப்பு

கெய்ரோ, நவ. 2- எகிப்து நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலும், அதிக மான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கிலும் கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் ‘கிராண்ட் எகிப்தியன் அருங்காட்சியகம்’ திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் மன்னர்கள், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு…

Viduthalai

மறைவு

மறைமலைநகர் கழக பொறுப்பாளர் பேரமனூர் காண்டீபன் (கழக பொறுப்பாளர் பேரமனூர் நீலகண்டனின் தம்பி) இன்று (2.11.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தை தெரிவித்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இன்று…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

2.11.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 2026 தேர்தல் பணியில் திமுக மும்முரம்: திமுக நிர்வாகிகளுடன் தலைவர் மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர் உரையாடல். * பீகார் மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கியது நிதிஷ்குமார் தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி; டபுள் என்ஜின் சர்க்காரை…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1801)

ஜாதி, மதம், பழக்கம், வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் ஏற்படாவிட்டால், வேறு எந்த விதத்தில்தான் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையையோ ஏற்படுத்த முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’  

Viduthalai

தலைசிறந்த மனித நேயம் விபத்தில் மூளைச் சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்பு ஆறு பேருக்கு மறுவாழ்வு அளித்தது

தேனி, நவ. 2- தேனி மாவட்டம் கீழக்கூடலூர் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈசுவரன் (வயது 55). விவசாயியான இவர், கடந்த 29ஆம் தேதி, வயல் வேலைக்கு செல்வதற்காக கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாக வந்த…

Viduthalai

2025 அக்டோபர் மாதத்தில் 93.27 லட்சம் பேர் பயணம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

சென்னை, நவ. 1- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்…

Viduthalai

அறந்தாங்கி தங்க பாண்டியன் இல்ல மணவிழா

சிதம்பரம் கழக மாவட்டம்காடுவெட்டி - அறந்தாங்கி கிளைக் கழகத் தலைவர் தங்க.பாண்டியன் இல்ல மணவிழாவினை துணைப்பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் காணொலி…

Viduthalai

தொடர் வண்டிகளில் கீழ் படுக்கைகள் இனி இவர்களுக்குத்தான்! ரயில்வே புதிய அறிவிப்பு

புதுடில்லி, நவ. 2- இந்திய ரயில்வே நிர்வாகம் லோயர் பெர்த் களுக்கான புதிய விதிமுறைகளை இப்போது வெளியிட்டுள்ளது. லோயர் பெர்த் யாருக்கு கிடைக்கும்? பெரும்பாலும் கீழ் படுக்கை (லோயர் பெர்த்கள்) அதிகம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஆனால், தேர்ந்தெடுக்கும் அனைவருக்கும் அந்த பெர்த் கிடைப்பது…

Viduthalai

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை இதய ஸ்டென்ட்டுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது

சான்பிரான்சிஸ்கோ,நவ.2- இதய சிகிச்சை வல்லுநர்களின் உலகளாவிய மாநாடு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நேற்று முன்தினம் (31.10.2025) முடிவடைந்தது. இதில் டில்லி பத்ரா மருத்துவ மனை டீனும், இதய சிகிச்சை வல்லுநருமான மருத்துவர் உபேந்திர கவுல், டுக்ஸ்டோ-2 என்ற பெயரில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை…

Viduthalai

நாகை மாவட்டத்தில் “பெரியார் உலகம்” நிதி வசூல் பணி

திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள "பெரியார் உலகம்"வசூல் பணியில் ஈடுபட்ட கழக பொறுப்பாளர்கள் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், நாகை மாவட்ட தலைவர் விஎஸ்டிஏ.நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில திராவிட மாணவர்…

Viduthalai