வைக்கம் 100ஆவது ஆண்டின் வெற்றிப் பயணம்
வைக்கம் போராட்டம் 1925 நவம்பர் 17 – கோவில் சுற்றுப்புறங்களில் சமத்துவத்தின் வெற்றி நாள். இந்திய சமூகநீதிப் போராட்ட வரலாற்றில், ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிரான முதல் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டமாக வைக்கம் போராட்டம் புகழ் பெற்றது. வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்கேற்பு…
பா.ஜ.க.விலிருந்து மேனாள் ஒன்றிய அமைச்சர் விலகல்
புதுடில்லி, நவ.17 பா.ஜ.க.வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.சிங் கட்சியிலிருந்து விலகு வதாக அறிவித்துள்ளார். அதானி நிறுவனத்துடன் பீகார் அரசு மேற்கொண்ட மின்சார ஒப்பந்தத்தில் ரூ.62, ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். இதையடுத்து,…
இந்தியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலம் தமிழ்நாடு ‘தி எகனாமிஸ்ட்’ஏடு புகழாரம்!
சென்னை, நவ. 17 – இந்தியாவின் சூப்பர் ஸ்டார் மாநிலம் எது? எனும் தலைப்பில் நவம்பர் 13 ஆம் தேதிய ‘தி எகனாமிஸ்ட்’ ஏடு வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: இந்தியா எவ்வளவு வேகமாக வளர்ச்சி யடைய வேண்டும்? பிரதமர் நரேந்திர மோடி,…
10 ஆண்டுகள் கடந்த பிறகு குற்றவாளிகளுக்கு விடுதலை —பீகார் தேர்தல் வெற்றியின் துணிச்சல்?
அக்லாக் படுகொலை வழக்கை சிறப்புச் சட்டத்தின் மூலம் திரும்பப் பெற உத்தரப்பிரதேச அரசு முடிவு! தாத்ரி, நவ.17 உத்தரப் பிரதேசம் தாத்ரி பகுதியில் 2015 ஆம் ஆண்டு மாட்டிறைச்சி வைத்தி ருந்ததாகக் கூறி 40க்கும் மேற்பட்ட கும்பல் அக்லாக் என்ற 60…
அய்யர் என்றால் ஆன்மிகமா? மின்சாரம்
‘‘அய்யர்’’ என்று அழைத்தோம் ‘ஆன்மிகம் தெரிந்தது.’ ‘‘தேவர்’’ என்று அழைத்தோம் ‘தெய்வீகம் மணந்தது’. ‘‘கள்ளர்’’ என்று அழைத்தோம் ‘வீரம் விளையாடியது’. ‘‘நாயக்கர்’’ என்று அழைத்தோம் ‘நிர்வாகம் நிறைந்திருந்தது’. ‘‘ரெட்டியார்’’ என்று அழைத்தோம் ‘உணவின் உன்னதம் தெரிந்தது’. ‘‘படையாட்சியார்’’ என்று அழைத்தோம் ‘படைகளும்…
சிக்கல் சிங்காரவேலவர் கோயில் அர்ச்சகர்: பிஜேபிக்குப் பிரச்சாரம்!
நாகப்பட்டினம், நவ.17- அனைவரின் உள்ளத்திலும் தாமரை மலர வேண்டும் என்று சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் அர்ச்சகர் பேசும் காட்சிப் பதிவு வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிங்காரவேலவர் கோவில் நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து வழிபாடு…
பிஜேபி ஆளும் குஜராத் மாநிலத்தில் இதுதான் சட்ட ஒழுங்கு! திருமணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மணப்பெண்ணை அடித்துக் கொன்ற மணமகன்!
காந்தி நகர், நவ.17 குஜராத் மாநிலம் பாவ்நக ரைச் சேர்ந்த சாஜன் பரையா (வயது 25) மற்றும் சோனி ரத்தோட் (வயது 23) ஆகி யோர் கடந்த ஓராண்டாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். மணமக்களுக்கிடையே சண்டை இதற்கிடையே அவர்களது திருமணம் நேற்று…
2026 சட்டப்பேரவை தேர்தல் எஸ்.அய்.ஆர்.–அய் கண்டு தி.மு.க. அஞ்சுகிறதா? வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு எது சவால்? தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
சென்னை, நவ.17 ‘‘எஸ்.அய்.ஆர். பணிகளைக் கண்டு திமுக பயப்படவில்லை. எங்களுக்கான வாக்குகள் திருடு போய்விடாமல் தடுக்கவே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம்’’ என தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த நேர்காணல் வருமாறு: தி.மு.க.வுக்கும் – அ.தி.மு.க.வுக்குமாக…
தி.மு.க. அறிவுத் திருவிழாவில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன புத்தக அரங்கைப் பார்வையிட்டார் முதலமைச்சர் ஆண்டுதோறும் அறிவுத் திருவிழா தொடரும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை, நவ.17 – தி.மு. கழக இளைஞர் அணிச் செயலாளர் – துணை முதலமைச்சர் உதய நிதிஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்ற அறிவுத் திருவிழாவையொட்டி முற்போக்கு புத்தகக் காட்சி 2025 நடைபெற்று வந்தது. இதன் இறுதி நாளான நேற்று (16.11.2025) முதலமைச்சர்…
ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தற்கொலை
திருவனந்தபுரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் போட்டியிட மறுக்கப்பட்டதால், ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 41 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை! ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வில், 41 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை.
