அமைச்சருக்குப் பாராட்டு!

கோபிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமி அவர்கள் அன்போடு வரவேற்றார். அமைச்சருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற  உறுப்பினர்…

viduthalai

ஈரோடு, கோபி கழக மாவட்டங்களின் சார்பில், ‘பெரியார் உலக’ நிதியாக ரூ. 26,41,111 தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது!

கோபிசெட்டிபாளையம் மாவட்டம் சார்பில், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் தலைமையில் தோழர்கள் ‘பெரியார் உலக’ நிதி ரூபாய் 14,35,000/-அய் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர். ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாநில…

viduthalai

டிசம்பர் 2: சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியரின் 93 ஆம் ஆண்டு பிறந்த நாள் – சுயமரியாதை நாள் விழா!

கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு – தோழர்கள் – பெருமக்கள் சந்திப்பு! திரண்டு வாரீர் தோழர்களே! சென்னை, நவ.24 தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மறை விற்குப் பிறகு, இயக்கத்தை வலிமை யோடு வழிநடத்தியும், நாட்டின் பிரச்சி னைகளுக்குத் தீர்வு காணும்…

viduthalai

ஈஸ்வர சாமி அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து மகிழ்ந்தார்

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து மகிழ்ந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கே.ஈஸ்வரசாமி அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை…

viduthalai

நமது அருமைத் தோழர் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு நமது வீரவணக்கம்!

நமது அருமைத் தோழர் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் தமது 92ஆம் வயதில் நேற்று (22.11.2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவரின் இழப்பு எளிதில் ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பாகும். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பரம்பரை என்று போற்றத்…

viduthalai

தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்னை, நவ.23- வி.ஜி.பி. உலகத்தமிழ் சங்கத்தலைவரும், தொழில் அதிபருமான வி.ஜி.சந்தோசம் தமிழுக்கு தொண்டு செய்யும் வகையிலும், திருவள்ளுவரின் பெருமையை உலகம் முழுவதும் பரப்புவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்தவகையில், உலகின் பல்வேறு நாடுகளில் வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கம் சார்பில் 189…

viduthalai

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் 69-ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க மாநாடு ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த முதலமைச்சருக்குப் பாராட்டு விழா

காலை அமர்வு இடம் : பெரியார் திருமண மாளிகை, இலால்குடி சட்ட எரிப்பு வீரர்கள் நன்னிமங்களம் பே.கணேசன் - இடையாத்துமங்கலம் இ.ச.தேவசகாயம் நினைவரங்கம் காலை 9 மணி இசை நிகழ்ச்சி : புள்ளம்பாடி பொற்செழியன் குழுவினர் வரவேற்புரை :  ஆ.அங்கமுத்து, இலால்குடி…

viduthalai

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? பிரதமர் மோடியை சந்திக்க தயார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, நவ.23- கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுக் கப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்கத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய இது குறித்து பிரதமர்…

viduthalai

தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, நவ.23 தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக் கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை,…

viduthalai