வட கிழக்குப் பருவமழை: மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்திட வேண்டும்! அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து, மக்கள் பணியாற்ற வேண்டும்! மாநில பேரிடர் மேலாண்மைக் கூட்டத்தில் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை, நவ.28– வட கிழக்குப் பருவமழை: மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும், அனைத்துத் துறைகளும் ஒருங்கி ணைந்து, மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் மாநில பேரிடர் மேலாண்மைக் கூட்டத்தில் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். வடகிழக்குப்…
பகுத்தறிவுக்குப் புறம்பான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்
பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறானவைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது. மனிதனைத் தவிர, மற்ற ஜீவராசிகள் பகுத்தறிவில்லாதவை என்பதை, அவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக…
பகுத்தறிவுப் பிரச்சாரம் ஒன்றே பரிகாரம்
கடவுள் பைத்தியம் (கடவுள் உண்டு என்ற அறியாமை) நீங்கினால் ஒழிய, மனித சமுதாயம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை அடைய முடியாது. கடவுள் என்பதாக ஒன்று இல்லை. யாவும் மனிதனாலும், இயற்கை நியதியாலும் ஆக்கப்படுவதும் ஆனவையும்தானே யொழிய, கடவுளால் ஆவது, ஆனது என்பதாக…
மனிதனே சிந்தித்துப் பார்!
கடவுள் இருக்கிறதோ, இல்லையோ என்பது ஒரு புறமிருந் தாலும், கடவுளை உருவாக்கிக் கொண்ட மக்களும், தோத்திரம் செய்யும் மக்களும் காட்டுமிராண்டிகளாய் இருக்கிறார்களா, இல்லையா என்பதை அறிவுள்ள மக்கள் சிந்திக்க வேண்டு மென்றே விரும்புகின்றேன். இதில் வெறும் கோபத்தைக் காட்டுவதில் பயனில்லை; மனிதன்…
வெல்வோம் 200 – படைப்போம் வரலாறு! தி.மு.க.வினர் எழுச்சியோடு பணியாற்ற வேண்டும்
பெரியார் திடல் - பிறந்தநாள் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் சென்னை, நவ.28- சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வினர் எழுச்சியோடு களப்பணியாற்ற வேண்டும் என்று தனது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.…
திருமுட்டம் வட்டம் டெல்டா பகுதியாக அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 38 கிராம விவசாயிகள் நன்றி!
சென்னை, நவ.28- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் ‘‘காட்டுமன்னார் கோவில் வட்டத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்டுள்ள சிறீமுஷ்ணம் வட்டத்திற்கும், காவிரி டெல்டா பகுதிக்காக செயல்படுத்தப்படும் சிறப்புத்திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வகையில், சிறீமுஷ்ணம் வட்டம் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும்” என்று…
குழந்தைகள் நலன் சேவை விருதுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, நவ.28- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு 2025-ஆம் ஆண்டிற்கான “குழந்தைகள் நலன் சேவை விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். குழந்தைகள்…
10 முதல் 18 மணி நேரம் வரை பணி செய்ய வேண்டியிருப்பதால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்
மாவட்ட ஆட்சியரின் கருத்தால் கூட்டத்தில் சலசலப்பு செங்கல்பட்டு, நவ. 28- அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் நேற்று (27.11.2025), செங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வாக்காளர்…
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சார்பில் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.17 லட்சம் கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது
பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தின் சார்பில் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.17 லட்சத்தினை, மாவட்டத் தலைவர் பெ. வீரையன் தலைமையில், மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ரத்தினசபாபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ், பொதுக்குழு உறுப்பினர்…
தமிழ்நாட்டில் பயங்கரவாதம் என்று அவதூறு பேசும் ஆர்.எஸ்.எஸ். ஆளுநரே; தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள் அல்லது கமலாலயத்தில் அமர்ந்து அரசியல் செய்யுங்கள்; எதிர்கொள்ளத் தயார்!
மன்னார்குடி கழக மாவட்டம் சார்பாக ‘‘பெரியார் உலகம்” நிதி ரூ.30,28,000/- வழங்கப்பட்டது! குண்டுவெடித்தது செங்கோட்டையிலா? செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலா? மன்னைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரடி சவால்! மன்னை, நவ.28 ‘‘குண்டுவெடித்தது செங்கோட்டையிலா? செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலா?’’ தமிழ்நாட்டில் பயங்கரவாதம்…
