“நம்ம ஸ்கூல் – நம்ம ஊரு பள்ளி” ஆயிரம் கோடியைத் தொட்டது… நல்லுள்ளங்களுக்கு நன்றி..! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, நவ.4-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஆயிரம் கோடியைத் தொட்டது ‘நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி’ நிதி; நல்லுள்ளங்களுக்கு நன்றி! இந்த ஆண்டு மட்டுமே 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே…

viduthalai

கழகக் களத்தில்…!

5.11.2025 புதன்கிழமை புதுக்கோட்டை மாவட்ட  கழகக் கலந்துறவாடல் கூட்டம் புதுக்கோட்டை: காலை 10.30 மணி *இடம்: மாவட்ட திராவிடர் கழக அலுவலகம் *வரவேற்புரை: செ.தர்மசேகர் (மாநகரக் கழகத் தலைவர்) * தலைமை: பேரா.மு.அறிவொளி (மாவட்ட கழகத் தலைவர்)  *முன்னிலை:  ஆ.சுப்பையா (கழகக்…

viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு

வைஷ்ணவி - விஸ்வநாத் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெற்றோர் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். (30.10.2025)

viduthalai

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஏழு பேர் உயிரிழப்பு 150 பேர் படுகாயம்!

காபூல், நவ. 3- ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.59 மணிக்கு இந்துகுஷ் மலைத்தொடர் அருகே பல்ஹா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மசிர் ஐ ஷெரிப் நகரை மய்யமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. மஸார்-இ-ஷெரிஃப்…

Viduthalai

மாவட்டத் தலைநகரங்களில் ஆதார் சேவை மய்யம் உயர் நீதிமன்றம் விருப்பம்

மதுரை, நவ. 3-  ஆதார் அட்டையில் உரிய திருத்தங் களை மேற்கொள்ள மாவட்டத் தலைநகரங்களில் ஆதார் சேவை மய்யம் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யைச் சேர்ந்த பி.புஷ்பம், உயர் நீதிமன்ற…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி திருச்சிராப்பள்ளி மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பட்டிமன்றம்

நாள்: 04.11.2025 நேரம்: காலை 10 மணி தலைமை: முனைவர் இரா.செந்தாமரை (முதல்வர் பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி) இன்றைய பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வளர்ந்துள்ளது!  வளரவில்லை! நடுவர்: மரு. சசிப்ரியா கோவிந்தராஜ் (நிர்வாக இயக்குநர், ஹர்ஷமித்ரா உயர்…

viduthalai

அதிக வலிமையுடன் அணுசக்தி மய்யங்கள் மறுகட்டமைப்பு ஈரான் அதிபா் உறுதி

டெகரான், நவ. 3- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த அணுசக்தி மய்யங்களை முன்பை விட அதிக வலிமையுடன் மறுகட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அமெரிக்கா மற்றும் ஈரான் மீண்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும் என மத்தியஸ்தராக செயல்படும் ஓமன்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.11.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: *வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நிறுத்தாவிட்டால் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று முலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1802)

எதிரிகளுடன் போராடுவது முக்கிய வேலையே என்றாலும் - அதனினும் முதலாவதாகப் போராடி துரோகிகளை ஒழித்துக் கட்டத் துணிய வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

பெரியார் உலகத்திற்கு டிசம்பர் 15-அன்று ரூ.10 லட்சம் நிதி வழங்கிட திண்டிவனம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

திண்டிவனம், நவ.3- 1.11.2025 சனிக்கிழமை மாலை 05:30 மணியளவில் திண்டிவனம் சுயமரியா தைச் சுடரொளி க.மு.தாஸ் இல்லத்தில் திண்டி வனம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக தலைவர் இர.அன்பழகன் தலைமை ஏற்று உரையாற்றினார். மாவட்ட துணைத்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026