புள்ளம்பாடி மு.நல்லம்மாள் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
இலால்குடி கழக மாவட்ட துணைத் தலைவர் மு.திருநாவுக்கரசுவின் தாயார் மு.நல்லம்மாள் (வயது 93) நேற்று (1.1.2025) இரவு மறைவுற்றார். இலால்குடி கழக மாவட்டம் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் இலால்குடி மாவட்ட தலைவர் முனைவர் வீ. அன்புராஜா, புள்ளம்பாடி…
செய்திச் சுருக்கம்
மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கியதில் சாதனை தமிழ்நாட்டில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் பயனடைகின்றனர். இந்த பயண…
வடசென்னையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
இதுவரையில் பணத் திருட்டைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்; நகைத் திருட்டைக் கேள்விப்பட்டு இருக்கிறோம்! ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில்தான் ஓட்டுத் திருட்டு என்பதைக் கேள்விப்படுகிறோம்! அதோடு ஆட்சித் திருட்டு என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்; ஏமாந்து விடாதீர்கள்! விழிப்புணர்வுடன் இருங்கள்; வெற்றி நமதே! மீண்டும் திராவிடம்…
நீர் வரத்து
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 384 கன அடியாகக் குறைந்தது. உயிர் தப்பினர் ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. 23 பேர் உயிர் தப்பினர்.
அப்பா – மகன்
வாரி வழங்கலாம்... மகன்: கடன் பிரச்சினையைத் தீர்க்கும் சிவன் கோயில்பற்றி செய்தி வந்துள்ளதே, அப்பா! அப்பா: இனி வங்கிகள் தாராளமாகக் கடன்களை வாரி வழங்கலாம், மகனே!
வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த பகுதி! தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை, ஜன.2 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும். இந்தாண்டு டிட்வா புயல் கார ணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. இருப்பி னும், இயல்பைவிட 3 சதவீதம் குறை வாகவே வடகிழக்கு பருவ…
உத்தரப்பிரதேசத்தோடு ஒப்பிடுவது தவறானது! வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது!
ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி! காரைக்குடி, ஜன.2- ‘‘வளர்ச்சியில் நாட்டி லேயே தமிழ்நாடுமுதலிடம் பெறுகிறது’’ என்றும், ‘‘உத்தரப்பிரதேசத்தோடு ஒப்பி டுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது’’ என்றும் ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒன்றிய முன்னாள்…
பி.ஜே.பி. வெ(றி)ற்றி பெற்றால்..
திருவனந்தபுரம், ஜன.2 கேரள மாநில தலைநகர் திருவனந்த புரத்தில் சாலையில் உள்ள காந்தி சிலை மீது ஒருவர் ஏறி அமர்ந்து அந்தச் சிலையை அவமதிக்கும் வகையில் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அந்தக் காட்சி பரவி…
நிழல்களிலிருந்து அதிகாரத்திற்கு: ஹிந்துத்துவ சக்திகளின் ஆபத்தான போக்கு! உலக நாடுகளுக்கு ஓர் அச்சுறுத்தல் மணி!
பிரதமர் நரேந்திர மோடியின், 2025 ஆம் ஆண்டின் சுதந்திர தின உரையில், புதிய இந்தியாவை மறு வடிவமைத்து வருவதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து பெருமைபடப் பேசினார். மோடி அவர்களின் 11 ஆண்டு கால பதவியில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் எனப்படும்…
பெரியார் செய்த புரட்சி! காலத்திற்கும் அழிக்க முடியாது!! மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப. சிதம்பரம்
காரைக்குடி, ஜன.1 ‘‘பெரியார் செய்த புரட்சி! காலத்திற்கும் அழிக்க முடியாது!!’’ என்று காங்கிரசு கட்சியின் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறினார். காங்கிரசு கட்சியின் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று…
